ஓரறிவுயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரைக்கும் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இத்தகைய இசைக்கு அடிப்படையனவை இசை்ககருவிகளாகும். பண்டைத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும், பெயர்களோடும் நம் பயன்பாட்டில் உள்ளன.
இசை
பாரம்பரிய இசைக்கருவிகள்
இந்திய பாரம்பரிய மற்றும் தமிழர்கள் பயன்படுத்திவந்த இசைக்கருவிகள்.
திருமுறை கூறும் இசைக்கருவிகள்.
சைவ திருமுறை கூறும் இசைக்கருவிகள்.