| மூன்றே முக்கால் குன்றி மணி எடை | ஒரு பணவெடை. |
| முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை | ஒரு விராகன் எடை. |
| பத்து விராகன் எடை | ஒரு பலம். |
| இரண்டு குன்றி மணி எடை | ஒரு உளுந்து எடை. |
| ஒரு ரூபாய் எடை | ஒரு தோலா. |
| மூன்று தோலா | ஒரு பலம். |
| எட்டு பலம் | ஒரு சேர். |
| நாற்பது பலம் | ஒரு வீசை. |
| ஐம்பது பலம் | ஒரு தூக்கு |
| இரண்டு தூக்கு | ஒரு துலாம் |
| ஒரு குன்றி எடை | நூற்றி முப்பது மில்லி கிராம். |
| ஒரு பணவெடை | நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம். |
| ஒருதோலா | அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்) |
| ஒரு பலம் | முப்பத்தி ஐந்து கிராம். |
| ஒரு வீசை | ஆயிரத்தி நானூறு கிராம். |
| ஒரு விராகன் | நான்கு கிராம். |