| ஒரு ஆழாக்கு | நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். |
| ஒரு உழக்கு | முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். |
| ஒரு கலம் | அறுபத்து நாலரை லீட்டர். |
| ஒரு தூணி | இருபத்தி ஒன்றரை லீட்டர். |
| ஒரு நெய்க் கரண்டி | தேக்கரண்டி அளவு. |
| ஒரு எண்ணெய்க் கரண்டி | இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். |
| ஒரு பாலாடை | முப்பது மில்லி லீட்டர். |
| ஒரு குப்பி | எழுநூறுமில்லி லீட்டர். |
| ஒரு அவுன்ஸ் | முப்பத்தியொரு கிராம். |
| முன்னூற்று அறுபது நெல் | ஒரு சோடு |
| ஐந்து சோடு | ஒரு அழாக்கு. |
| இரண்டு ஆழாக்கு | ஒரு உழக்கு. |
| இரண்டு உழக்கு | ஒரு உரி |
| இரண்டு உரி | ஒரு நாழி |
| எட்டு நாழி | ஒரு குறுணி |
| இரண்டு குறுணி | ஒரு பதக்கு. |
| இரண்டு பதக்கு | ஒரு தூணி |
| மூன்று தூணி | ஒரு கலம் |