நொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.
1 குழி (குற்றுழி)
6.66 milliseconds (மில்லி செகன்ட்) (கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்)
10 குழிகள்
1 கண்ணிமை (66.6666 milliseconds)
2 கண்ணிமை
1 கைநொடி (0.125 second)
2 கைநொடி
1 மாத்திரை (0.25 second)
6 கண்ணிமை
1 சிற்றுழி (நொடி) (0.40 second) (ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம்)
2 மாத்திரை
1 குறு (0.5 second)
2 நொடி
1 வினாடி (0.8 second) ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம்
2 குறு
1 உயிர் (1 second)
5 நொடிகள்
2 உயிர் = 1 சாணிகம் = 1/2 அணு (2 second)
10 நொடிகள்
1 அணு ( 4 second)
6 அணு
12 சாணிகம் = 1 துளி = 1 நாழிகை வினாடி (24 seconds)
10 துளிகள்
1 கணம் (4 நிமிடம்)
6 கணம்
1 நாழிகை (24 நிமிடம்)
10 நாழிகை
4 சாமம் = 1 சிறுபொழுது = 240 நிமிடம் = 4 மணிநேரம்
6 சிறுபொழுது
1 நாள் = 24 மணிநேரம்
7 நாள்
1 கிழமை (1 வாரம்)
2 1/2 நாழிகை
1 ஓரை
3 3/4 நாழிகை
1 முகூர்த்தம்
2 முகூர்த்தம்
1 சாமம்
4 சாமம்
1 பொழுது
2 பொழுது
1 நாள்
15 நாள்
1 அழுவம் (பக்கம்)
29.5 நாள்
1 திங்கள் (30 நாள் = 1 மாதம்)
2 திங்கள்
1 பெரும்பொழுது
6 பெரும்பொழுது
1 ஆண்டு
60 ஆண்டு
1 வட்டம்
4096 ஆண்டு
(8^4) = 1 ஊழி
360 ஆண்டு =
1 தேவ ஆண்டு
12 ஆயிரம் தேவ ஆண்டு
1 சதுர்யுகம்