பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை
| அரசன் பெயர் | ஆட்சியாண்டுகள் | யாருடைய மகன் | தலைநகரம் |
| விசயாலய சோழன் | 848-871 | அறியவில்லை | தஞ்சாவூர் |
| ஆதித்த சோழன் | 871-907 | விசயாலய சோழன் | தஞ்சாவூர் |
| முதலாம் பராந்தக சோழன் | 907-955 | ஆதித்த சோழன் | தஞ்சாவூர் |
| கண்டராதித்த சோழன் | 950-957 | முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் | தஞ்சாவூர் |
| அரிஞ்சய சோழன் | 956-957 | முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் | தஞ்சாவூர் |
| இரண்டாம் பராந்தக சோழன் | 957-970 | அரிஞ்சய சோழன் | தஞ்சாவூர் |
| ஆதித்த கரிகாலன் | 957-969 | சுந்தர சோழன் | காஞ்சிபுரம் |
| உத்தம சோழன் | 973-985 | கண்டராதித்த சோழன் | தஞ்சாவூர் |
| முதலாம் இராஜராஜ சோழன் | 985-1014 | இரண்டாம் பராந்தக சோழன் | தஞ்சாவூர் |
| முதலாம் ராஜேந்திர சோழன் | 1012-1044 | முதலாம் ராஜராஜ சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| முதலாம் ராஜாதிராஜ சோழன் | 1018-1054 | முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| இரண்டாம் ராஜேந்திர சோழன் | 1051-1063 | முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| வீரராஜேந்திர சோழன் | 1063-1070 | இரண்டாம் ராஜேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| அதிராஜேந்திர சோழன் | 1067-1070 | வீரராஜேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| முதலாம் குலோத்துங்க சோழன் | 1070-1120 | முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பெயரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| விக்கிரம சோழன் | 1118-1135 | முதலாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| இரண்டாம் குலோத்துங்க சோழன் | 1133-1150 | விக்கிரம சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| இரண்டாம் ராஜராஜ சோழன் | 1146-1163 | இரண்டாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| இரண்டாம் இராஜாதிராஜ சோழன் | 1163-1178 | இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| மூன்றாம் குலோத்துங்க சோழன் | 1178-1218 | இரண்டாம் ராஜராஜ சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| மூன்றாம் இராஜராஜ சோழன் | 1216-1256 | மூன்றாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
| மூன்றாம் இராஜேந்திர சோழன் | 1246-1279 | மூன்றாம் இராஜராஜ சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |