தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்
பேழை - தமிழர் வரலாறு
சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர் பட்டியல்
சங்ககால புலவர்கள்
சங்கப் புலவர்களின் பட்டியல்
நிறுத்தல் அளவைகள்
பழந்தமிழரின் நிறுத்தல் அளவைகள்
முகத்தல் அளவைகள்
பழந்தமிழரின் அளவை முறைகள்.
கால அளவீடுகள்
பழமையான அளவை முறைகள்
தமிழின் உச்சரிப்புகளை சிறந்த முறையில் ஒழுக
உச்சரிப்பு ஒழுங்குற தமிழில் உள்ள சில வழக்குச் சொல்லாடல்கள்
களவழி நாற்பது - சாமி. சிதம்பரனார்
களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றிப்பாடிய நாற்பது என்று பொருள். இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும். ஆனால் இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன. எப்படியோ ஒரு வெண்பா வந்து சேர்ந்து விட்டது. வெண்பாவிலே நாலு அடிகளுக்கு மேல் வருமாயின் அதைப் பஃறொடை வெண்பா என்பர். இந்நூலில் பஃறொடை வெண்பாக்களும் இருக்கின்றன.
பழமொழி தொகுப்புக்கள்
பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.
பழந்தமிழரின் இசைக்கருவிகள்
ஓரறிவுயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரைக்கும் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இத்தகைய இசைக்கு அடிப்படையனவை இசை்ககருவிகளாகும். பண்டைத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும், பெயர்களோடும் நம் பயன்பாட்டில் உள்ளன.